எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 நவம்பர் 16 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி காதி நீதிமன்றத்தின் காதி நீதிபதி பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தற்போது காத்தான்குடி காதி நீதிபதியாக கடமையாற்றும் காதி நீதிபதி எம்.எஸ். உமர்லெவ்வையின் பதவிக்காலம் எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவு பெறுவதால் இப்பதவிக்காக நீதிச்சேவை ஆணைக்குழு விண்ணப்பங்களை கோரியுள்ளது.
காத்தான்குடி மற்றும் மண்முனை வடக்கு, மன்முனைப்பற்று மற்றும் மண்முனை தென்எருவில், கோரதீப்பற்று ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக இயங்கும் காத்தான்குடி காதி நீதிமன்றத்துக்;கான காதி நீதிபதி பதவிக்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இப்பதவிக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 27ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
28 minute ago
36 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
47 minute ago