Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 17 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி புதிய காத்தான்குடியில் வீடொன்றில் (16) வியாழக்கிழமை இரவு சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
புதிய காத்தான்குடி விடுதி வீதியின் இரண்டாம் குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றிலேயே இந்த அடுப்பு வெடித்துள்ளது.
குறித்த வீட்டில் வீட்டார் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த அடுப்பு வெடித்ததாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
24 minute ago
2 hours ago