2025 மே 14, புதன்கிழமை

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நியமனம்

Editorial   / 2019 ஜனவரி 31 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக கடமையாற்றிய எம்.ரி.எம்.நிசாம் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக இருந்த எம்.கே.எம்..மன்சூர் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இவருக்கான  நியமனத்தை இன்று (31) வழங்கி வைத்தார்.

மேற்படி மாகாணக் கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.ரி.எம்.நிசாம் ஏற்கனவே கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளராக கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X