2025 ஜூலை 23, புதன்கிழமை

குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கரவெட்டி கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நெல்லுச்சேனையில் வசிக்கும் விஸ்ணுகாந்தன் இராசமலர் (வயது 37) என்பவரே, இவ்வாறு நேற்று (04) மாலை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக இப்பெண் தற்கொலை செய்திருக்கலாம் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .