2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கொலைச் சம்பவம்; மூவருக்கு மறியல்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜூன் 12 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில் பலணிபாவா என அழைக்கப்படும் 73 வயதுடைய ஆதம்பாவா முகம்மட் இஸ்மாயில் என்பவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும், எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் எம்.கணேசராஜா, நேற்று (11) உத்தரவிட்டார்.

காத்தான்குடி, ஆறாம் குறிச்சி அலியார் சந்தியிலுள்ள ஹோட்டல் கடையொன்றின் உரிமையாளரான மேற்படி நபர், கடந்த வெள்ளிக்கிழமை (08) நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X