Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 நவம்பர் 07 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடியில், முதல் தடவையாக 700 ஆசிரியர்களும், 300 சமூக சேவையாளர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர். இந்தக் கௌரவிப்பு நிகழ்வு, காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில், எதிர்வரும் சனிக்கிழமை (10) மாலை 04 மணிக்கு நடைபெறவுள்ளது.
காத்தான்குடி பிரதேசக் கல்வியலுவலகத்தின் ஏற்பாட்டில், மஹா குழுமத்தின் அனுசரணையுடன், காத்தான்குடி பிரதேசக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.பதுர்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 May 2025
14 May 2025