2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சித்திர கண்காட்சி

Suganthini Ratnam   / 2016 மார்ச் 01 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் 'தூரிகையின் தூறல்கள்' எனும் தலைப்பில் சித்திரக் கண்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

நாளை புதன்கிழமைவரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியை இலவசமாக பார்வையிட முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் 2014 மற்றும் 2016 கல்வியாண்டுக்கான சித்திரப்பாட ஆசிரியர் பயிலுநர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கண்காட்சியில் 800 சித்திரங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X