2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சடலம் மீட்பு

Niroshini   / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காணாமல்போன வயோதிபப் பெண் நேற்று மாலை, பாலமுனை -  கீரித்தோனா நீரோடையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாலமுனை அஷ்ரப் வீதியைச் சேர்ந்த இப்றாலெவ்வை சபிய்யா உம்மா (69) எனும் வயோதிப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் ஒரு புத்திசுவாதீனமற்றவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X