2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சமூக விஞ்ஞான போட்டியில் தேசியமட்டத்தில் முதலாமிடம்

Princiya Dixci   / 2016 ஜூலை 24 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சபேசன்
தேசிய ரீதியில் நடைபெற்ற சமூக விஞ்ஞானப் போட்டியில், முதலாமிடத்தினைப் பட்டிருப்புக் கல்வி வலயத்துக்குட்பட்ட மண்டூர் ,ராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்தில் தரம் 10 ,ல் கல்வி கற்கும் மாணவி, திருச்செல்வம் பேரதிஸ்ரா பெற்றுக்கொண்டார். 

 பாடசாலைக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமைசேர்த்த மாணவிக்கு பாடசாலை அதிபரும் ஆசிரியர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X