2025 மே 14, புதன்கிழமை

சர்வதேச ஆராய்சி மாநாடு

பேரின்பராஜா சபேஷ்   / 2019 ஜனவரி 09 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பேண்தகு விவசாயத்தில், புதுமையும் கண்டுபிடிப்பும்” எனும் கருப்பொருளில் இரண்டாவது விவசாய ஆராய்சி மாநாடு, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாக, நல்லையா மண்டபத்தில் இன்று (09) நடைபெற்றது.

இம்மாநாட்டில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வெவ்வேறுபட்ட விவசாயம் சார்ந்த 28 ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

பொங்களூர், இந்தியன் தோட்டக்கலை ஆராட்சி மையத்தின் பிரதான விஞ்ஞானி காலநிதி ஈ.சிறினிவாய் ராவ்  இதில் சிறப்புரையாற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .