Editorial / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான், பாறுக் ஷிஹான்
நுவரெலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமையகத்தில், சஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்றதாக, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல், இம்மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள், மட்டக்களப்பு நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் இன்று (19) ஆஜர்படுத்தப்பட்டபோது, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காத்தான்குடியை சேர்ந்தவர்களே, கைதுசெய்யப்பட்டு, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
1 hours ago
8 hours ago
9 hours ago
07 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
9 hours ago
07 Apr 2026