2025 மே 03, சனிக்கிழமை

சஹ்ரானின் குழுவால் பெண்களுக்கு பயிற்சி; சந்தேக இடம் சோதனை

Editorial   / 2020 மே 10 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், பழுலுல்லாஹ் பர்ஹான்
 
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் குழுவால், பெண்களுக்கு பயிற்சியளித்ததாக சந்தேகிக்கப்படும் இடமொன்றில், குற்றத்தடுப்புப் பிரிவினரும் விசேட அதிரடிப்படையினரும், நேற்று முன்தினம் (08) பிற்பகல் சோதனை மேற்கொண்டுள்ளனர். 
 
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவின் ஆரையம்பதி, செல்வாநகர் கிழக்கு, பாலமுனை பிரதேசத்திலுள்ள வாடகை விடுதியொன்யே சோதனை செய்யப்பட்டதுடன், அங்கு தேடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
குறித்த விடுதியின் காணி, விடுதிக் கட்டடம் என்பன முழுமையாக சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், அங்கிருந்தோரிடம் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X