Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்
கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க, தனது கடமைகளை, மட்டக்களப்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று (05) பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக இருந்த கபில ஜயசேகர அண்மையில் ஓய்வுபெற்றுச்சென்றதைத் தொடர்ந்து, கிழக்குப் பிராந்திய சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .