2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

சிறுவனுக்கு சூடு வைத்த தாய் கைது

Suganthini Ratnam   / 2017 ஜூன் 21 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

புதிய காத்தான்குடி, அன்வர் நகரில் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவனுக்குச் சூடு வைத்ததாகக் கூறப்படும் அச்சிறுவனின் தாயை (வயது 45) செவ்வாய்க்கிழமை (20) மாலை பொலிஸார்; கைதுசெய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X