கனகராசா சரவணன் / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு இளைஞர்கள், நகர் பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் விடுதியின் சுற்று மதில் சுவருக்கு, வர்ணம் பூசும் நடவடிக்கையை, கொட்டும் மழையிலும் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், எங்கள் கலாசாரத்தையும் எங்களுடைய திறைமைகளையும் வெளிப்படுத்தும் நோக்கத்துடன் நாங்கள் ஒன்றிணைந்து, இந்தச் சுவருக்கு முதற்கட்டமாக வர்ணம் பூசும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, மட்டக்களப்பு இளைஞர்கள் தெரிவித்தனர்.
44 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
2 hours ago