2025 மே 14, புதன்கிழமை

ஞாபகார்த்த வீடு கையளிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில், 02 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வீடொன்று, இன்று (19) கையளிக்கப்பட்டது.

குடிசை வீடொன்றில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வாழ்ந்து வந்த குடும்பமொன்றுக்கே, இந்த அடிப்படை உதவி செய்யப்பட்டுள்ளது.

அமரர் தர்மலிங்கம் மயில்வாகனத்தின் நூறாவது பிறந்த தினத்தையொட்டி, அவருடைய ஞாபகார்த்தமாக அவரது புத்திரர்களால் இந்த வீடு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .