2025 மே 14, புதன்கிழமை

திறப்பு விழா

Niroshini   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா

ஸ்ரீ லங்கா ரெலிகொம் மொபிட்டல் நிறுனத்தின் மட்டக்களப்புக்கான அதிநவீன வடிக்கையாளர் சேவை பிராந்திய நிலையம் இன்று வெள்ளிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா ரெலிகொம் மொபிட்டல் நிறுனத்தின் தலைவர் பி.ஜி.குமார சிங்க மற்றும் ஸ்ரீ லங்கா ரெலிகொம் மொபிட்டல் நிறுனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஞ்சித் ரூபசிங்க ஆகியோர் இந்த நிலையத்தை திறந்து வைத்தனர்.

இந்த வைபவத்தில், இந்த நிறுவனத்தின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பிராந்திய முகாமையாளர் றொமேஸ் ஜோன்,மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் யு.கே.திஸநாயக்க, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X