2025 மே 14, புதன்கிழமை

தனியார் கல்வி நிலையம் சேதம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்                                   

களுவாஞ்சிக்குடி பிரதேசத்திலுள்ள தனியார் கல்வி நிலையமொன்று இனந்தெரியாதோரினால் நேற்று வியாழக்கிழமை மாலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கல்வி நிலையம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.

 இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X