2025 மே 03, சனிக்கிழமை

தபால் சேவையிலிருந்து ஓய்வு

Editorial   / 2020 மே 07 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

ஓட்டமாவடியைச் சேர்ந்த எஸ்.எம்.எம்.அப்துல் காதர், தனது 33 வருட தபால் சேவையிலிருந்து நேற்று முன்தினம் (06) முதல் ஓய்வு பெற்றுள்ளார்.

வாழைச்சேனையைச் சேர்ந்த மிஸ்கீன் பாவா சீனி முகம்மது - முகம்மது இப்றாகீம் சாலிஹா உம்மா தம்பதிக்கு 1960ஆம் ஆண்டு மகனாகப் பிறந்த இவர், தனது ஆரம்பக் கல்வியை, வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையிலும் உயர் தரக் கல்வியை ஓட்டமாவடி தேசிய பாடசாலையிலும் கற்றார்.

வாகனேரி உப தபாலகத்தில் 1987ஆம் ஆண்டு உப அஞ்சல் அதிபராக இவருக்கு முதல் நியமனம் கிடைத்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X