2025 மே 03, சனிக்கிழமை

திருட்டுகளை தடுக்க வீதிகளில் மின்விளக்குகள் பொருத்தல்

Editorial   / 2020 ஏப்ரல் 29 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள கால வேளையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்று வருவதால், மக்களின் பாதுகாப்புக் கருதி, வாழைச்சேனை பகுதி வீதிகளில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசனின் சொந்த நிதி மூலம் வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் காணப்படும் வீதிகளில் இவ்வாறு மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள கால வேளையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்று வருவதால் மக்கள் பாதுகாப்பு கருதி, பிரதேச மக்களின் வேண்டுகோளின் பிரகாரம் குறித்த வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தப்படதாக, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X