2025 ஜூலை 19, சனிக்கிழமை

தேக்கு மரக்குற்றிகள் கைப்பற்று

Editorial   / 2020 மே 08 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை - கிரான், புலிபாய்ந்தகல் பகுதியில், ஊரடங்கு சட்ட வேளையில், சட்டவிரோதமாக கொண்டு செல்வதற்கு தயாரான நிலையில் இருந்த 10 அடி நீளமுடைய 23 தேக்கு மரக்குற்றிகள், உழவு இயந்திரத்தின் பெட்டிகள் என்பவற்றை, நேற்று (07) மாலை வாழைச்சேனை கைப்பற்றியுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

இதன்போது, சட்டவிரோதமான முறையில் மரக் கடத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X