2025 மே 14, புதன்கிழமை

தேசிய ரீதியில் இரண்டாமிடம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஜனவரி 02 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய உற்பத்தித் திறன் விருதுக்கான போட்டியில், மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலகம், தேசிய ரீதியில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழுள்ள தேசிய உற்பத்தித் திறன் செயலகம், 2017, 2018ஆம் ஆண்டுகளுக்காக நடத்திய இவ்விருதுப் போட்டியில், பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதர் தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலகம் பங்கு கொண்டது.

2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இப்போட்டியில் காத்தான்குடி பிரதேச செயலகம் மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .