2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

தையல் பயிற்சி நிலையம் திறப்புவிழா

Editorial   / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை கிழக்கில், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் தலைமையில், தையல் பயிற்சி நிலையமொன்று, நேற்று (08) திறந்து வைக்கப்பட்டது.

குறித்த பகுதிகளில் காணப்படும் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் வழிகாட்டலில், மீராவோடை – 4ம் வாட், வட்ட விதானை வீதியில் இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .