2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை ஒத்திவைப்பு

ஏ.எம்.ஏ.பரீத்   / 2017 ஜூலை 01 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கான திகதி பிற்போடப்பட்டுள்ளது.

அமைச்சாரவைப் பத்திரத்தில் மாற்றமென்றை ஏற்படுத்த வேண்டும் என்று தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் திருத்தம் ஒன்றை  மேற்கொள்ளவுள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளதாக,
தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.எம். அனீஸ் (ஜே.பி) தெரிவித்தார்.

இதன் பிரகாரம்,  எற்கெனவே  அறிவித்திருந்த இம்மாதம் 13ஆம்,14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நேர்முகப் பரீட்சை நடைபெற மாட்டாது என்றும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X