2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நீரில் மூழ்கி காணாமல் போன ஒருவரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம், ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, கல்குடாக் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி காணாமல் போன ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சண்முகம் சதீஸ்குமார் (வயது 20) என்பவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X