2025 மே 14, புதன்கிழமை

நடன பட்டறை

Niroshini   / 2015 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ். பாக்கியநாதன்

விஸேப்பில்டி நிறுவனம் ஏற்பாடு செய்த விசேட தேவையுடையோரின் நடன பட்டறை நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது.

ஊனத்தோடு வாழ்பவர்களின் எதிர்ப்புக்களை உடைத்தெறிவோம் எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற இந்த நடனப்பட்டறையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விசேட தேவையுடைய பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X