2025 மே 14, புதன்கிழமை

நத்தார் மரம் ஒளியூட்டப்பட்டது

வா.கிருஸ்ணா   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகரசபையால், கழிவுப்பொருட்களைக் கொண்டு, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்ட சுமார் 30 அடி உயரத்தில் நத்தார் மரம், நேற்றிரவு (18) ஒளியூட்டப்பட்டு, மக்கள் பார்வைக்காக ​வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தி.சரவணபவன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு திறந்துவைத்தார் என்பதுடன், பிரதி மேயர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் கே.சித்திரவேல், மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .