2025 மே 03, சனிக்கிழமை

நாய் இழுத்துச் சென்ற சிசு சடலமாக மீட்பு; சிசுவை கைவிட்ட தாய் கைது

Editorial   / 2020 மே 11 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், எஸ்.சபேசன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் ஆணைக்கட்டு பிரதேசத்தில், தாகாத முறையில் பிரசவித்த பெண் சிசுவொன்றை, வீட்டின் வளவில் தாயொருவர், நேற்று முன்தினம் (09) இரவு கைவிட்டுச் சென்றுள்ளார். 

குறித்த சிசுவை, நாய் இழுத்துச் சென்ற நிலையில் சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அந்த சிசுவைப் பிரசவித்த தாய், நேற்று (10) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளாரென, வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 21, 17, 14, 11 வயதுகளுடைய 4 பிள்ளைகளின் 39 வயதுடைய தயாரான குறித்த பெண்ணின் கணவர், ஒன்றரை வருடத்துக்கு முன்னர் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X