Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மே 24 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிர்வாக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், எம். கேதீஸ்வரன் எழுதிய நாடகப் பிரதிகளின் தொகுப்பான 'சகதிப் புழுக்கள்' எனும் நூல் வெளியீட்டு விழா, நாளை (25) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதென, ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு, தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதி வி. இராஜேந்திரன் தலைமையில், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிர்வாக இராஜதுரை அரங்கில், இந்நூல் வெளியீடு இடம்பெறவுள்ளது.
21 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
1 hours ago