2025 மே 21, புதன்கிழமை

பயிற்சிப்பட்டறை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் பொறிமுறை மற்றும் இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான விவகாரங்களுக்கான அலுவலகம் போன்ற விடயங்கள் பற்றி கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் இருநாள்  பயிற்சிப்பட்டறை, மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மாவட்ட சர்வோதய பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் 7ஆம், 8ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இப்பயிற்சி நெறி, காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவுசெய்யப்பட்டு அழைப்பு அனுப்பப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள், தங்களது வருகையை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .