Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவின் பலாச்சோலை கிராமத்தில் வெள்ளத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு, புதன்கிழமை (20) மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில், மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் விளக்கங்களை வழங்கினார்.
வெல்லாவெளிப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள், வருடாந்தம் ஏற்படும் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்படுவது வழக்கமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .