2025 மே 15, வியாழக்கிழமை

பாராட்டு விழா

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 நவம்பர் 01 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் டொக்டர் பதியுதீன் மஹ்மூத் கனிஷ்ட வித்தியாலய மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் விழா, பாடசாலை மண்டபத்தில் நாளை (02) பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக, அதிபர் எம்.எம். ஜலால்தீன் தெரிவித்தார்.

நிகழ்வின் பிரதம அதிதியாக பாடசாலையின் ஸ்தாபக முன்னோடியான முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் கலந்துகொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .