2025 மே 03, சனிக்கிழமை

பால் உற்பத்தி குறைவு

Editorial   / 2020 மே 08 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பால் உற்பத்தி மிகவாக குறைவடைந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலையின் காரணமாகவே, இந்நிலையேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதிக வெப்பத்தினுடனான வானிலையால், புற்கள் கருகிய நிலையில் காணப்படுவதுடன் சிறுசிறு குளங்களிலும் நீர்வற்று ஏற்பட்டுள்ளது. மேலும், கால்நடைகளுக்கு போதியளவிலான உணவு கிடைக்கப்பெறாத நிலையேற்பட்டுள்ளது. இதன்காரணமாக, மந்தைகளில் சுரக்கப்படும் பாலும் குறைவடைந்துள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு பால் கறப்பதனை பண்ணையாளர்கள் நிறுத்தியிருக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X