Mayu / 2023 டிசெம்பர் 18 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபு அலா
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், இன்றைய தினம் (18) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள், உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


28 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago