2025 மே 14, புதன்கிழமை

புதிய குழு நியமனம்

வா.கிருஸ்ணா   / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


மட்டக்களப்பு கடற்பகுதி, வாவிப் பகுதியில், சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுபவதைக் கட்டுப்படுத்தும் வகையில், புதிய குழுவொன்று பிரதேச செயலாளர் மா.தயாபரன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சட்டவிரோத வலைகளின் பயன்பாட்டால், மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன், மீன்களும் அழியும் நிலையேற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டதால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, கடற்படையினர், பொலிஸார், மீன்பிடித் திணைக்களத்தினர், மீனவர் சங்க பிரதிநிதிகளைக் கொண்டு இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .