Editorial / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், ஏ.எச்.ஏ.ஹுஸைன், வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான போக்குவரத்து முகாமையாளராக பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் த.ஹரிபிரதாப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனம், போக்குவரத்து முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் எஸ்.அமுனுகமவால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago