2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பெறுபேற்றை உயர்த்த கலந்துரையாடல்

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 ஜூன் 11 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட ஓட்டமாவடி கோட்டத்தில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் கல்வி பெறுபேற்றை அதிகரிக்கும் வேலைத் திட்டத்துக்கான முதலாம் கட்ட நிகழ்வு, ஓட்டமாவடி பாத்திமா பாலிகா (மகளிர்) மகா வித்தியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள 28 பாடசாலைகளில் இருந்து ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் கல்வி மட்டத்தை உயர்த்தும் வகையில் அமீர் அலி பவுண்டேசன் அனுசரணையில் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X