Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2018 நவம்பர் 11 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தையடுத்து, பொதுமக்களுக்கான இழப்பீடு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கென 10.5 மில்லியன் நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்வதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்நிதியில், அப்துல் மஜீது மாவத்தையின் பிரதான வீதியை, கொங்றீட் வீதியாக செப்பனிடுதல், 20 பொது மலசல கூடங்களை அமைத்தல், சேதமடைந்த வீடுகளைப் புனரமைப்புச் செய்தல்வதற்கும் பயன்படுத்தப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
14 May 2025