2025 மே 21, புதன்கிழமை

பொதுச் சபை தெரிவு

Editorial   / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

3 வருட ஆளுகைக் காலம் முடிவடைந்த நிலையில், ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துக்கான பொதுச் சபைத் தெரிவு, ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின்  பொதுக் கூட்ட மண்டபத்தில் நேற்று (30) இடம்பெற்றது.

புதிய பொதுச் சபையில் தலைவராக கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷேய்ஹ் எம்.எல். அப்துல் வாஜித்,  பொதுச் செயலாளராக ஏற்கெனவே செயலாளராகப் பணியாற்றிய ஆசிரியர் எம்.எல். செய்யது அஹமத், பொருளாளராக எம்.எச்.எம். ஜாபிர் உட்பட  கல்விக் குழு, மார்க்க விடயங்களுக்கான குழு, மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான குழு என்பனவற்றுக்காக 3 உப தலைவர்களும் 3 உப செயலாளர்களும் மற்றும் நிர்வாகக் குழு என்பனவும் தெரிவு செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .