2025 மே 14, புதன்கிழமை

மட்டு.வில் எட்டு மாதங்களில் 60 விபத்துக்கள்

Niroshini   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் கடந்த எட்டு மாத காலப்பகுதியில் 60 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் மூவர் பலியாகியுள்ளதுடன் 40பேர் காயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் வாகன போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவங்களின் போது 17 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கெதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X