Mayu / 2024 ஜனவரி 11 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு - கொழும்பு ரயில்வே வழித் தடத்தில் வெலிக்கந்தைக்கும் புணாணைக்கும் இடைப்பட்ட பகுதியில் வெள்ள பாய்வதால் ரயில் சேவையை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி புதன்கிழமை (10) இரவு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் இரவுநேர அஞ்சல் ரயிலும், இரவு 07.15க்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் அஞ்சல் ரயிலும் புறப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
21 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
40 minute ago
1 hours ago