Princiya Dixci / 2021 செப்டெம்பர் 22 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பகான்
மட்டக்களப்பு, கோட்டைப் பூங்காவில் வாவி ஓரமாக நடைபாதை அமைப்பதற்கான கலந்துரையாடல், நேற்று (21) நடைபெற்றது.
நடைபாதை அமைக்கும் போது ஏற்பட இருக்கும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி இக்கலந்துரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டன.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன், மாநகர மேயர் தியாகராசா சசரவணபவன், நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதிநிதிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர்.
6 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago