Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்;.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள மதுரங்கேணிக் குளத்துக்குள்; காட்டு யானையொன்று தவறி விழுந்து இறந்துள்ளது.
செவ்வாய்;க்கிழமை (31) இரவு குளக்கட்டின் வழியாக நடந்துவந்த இந்த யானை, கால் தடுக்கி குளத்துக்குள் விழுந்துள்ளது. இந்நிலையில், குறித்த யானை குளத்திலிருந்து வெளியேற முடியாமல் தத்தளித்தது.
இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள் பொலிஸாரின் உதவியுடன் குளத்திலிருந்து யானையின் உடலத்தை மீட்டனர். இந்நிலையில், புதன்கிழமை (31) மாலை யானையின் உடலத்தை அடக்கம் செய்ததாக பொலிஸார் கூறினர்.
29 minute ago
31 minute ago
39 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
31 minute ago
39 minute ago
48 minute ago