Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 27 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கப் பிள்ளையார் பாதயாத்திரைச் சங்கத்தின் ஏற்பாட்டில் இவ்வருடப் பாதயாத்திரையானது எதிர்வரும் ஜுலை 23ஆம் திகதி மாமாங்கப் பிள்ளையார் கோவிலிலிருந்து ஆரம்பமாகும் என> சங்கத்தின் தலைவர் சி.விஜயசிங்கம் தெரிவித்தார்.
இக்கோவிலிலிருந்து ஆரம்பமாகும் யாத்திரை> எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதி கதிர்காமத் திருத்தலத்தைச் சென்றடையும் எனவும் அவர் கூறினார்.
இந்தப் பாதயாத்திரையில் இணைந்துகொள்ள விரும்புவோர் 0758922917 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு> மேலதிக விவரங்களைப் பெற முடியும் எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
14 minute ago
28 minute ago