2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மின் தடையால் அதிக சிரமம்

Suganthini Ratnam   / 2017 ஜூன் 12 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர், செங்கலடி மின் பாவனையாளர் சேவைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால், சிரமத்தை  எதிர்நோக்குவதாக மின் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன் அறிவித்தலின்றியும் அடிக்கடியும் மின் தடை ஏற்படுகின்றது.

சிலவேளைகளில் குறுகிய நேரமாகவும் சிலவேளைகளில் ஒரு மணித்தியாலத்துக்கு   கூடுதலாகவும் இந்த மின் தடை காணப்படுகின்றது எனவும் மின் பாவனையாளர்கள்; தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X