2025 மே 15, வியாழக்கிழமை

மீண்டும் அடைக்கலநாதன்

Editorial   / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

தமிழீழ விடுதலை இயக்கமான “ரெலோ” இயக்கத்தின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன், நேற்று (30) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ரெலோ இயக்கத்தின் 10ஆவது தேசிய மாநாட்டின் போது, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் தலைவராகத் தெரிவுசெய்ய்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .