Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர், தேவாபுரம் ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து ரயிலில் மோதி படுகாயமடைந்து, கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளரான தம்பிராசா சிவநேசன் (வயது 60) என்பவர், சிகிச்சை பயனின்றி, நேற்று (20) பிற்பகல் மரணமடைந்துள்ளாரென, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 9ஆம் திகதி, பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றி வந்து கொண்டிருந்த ரயிலுடன், குறித்த நபர் ஓட்டிச் சென்ற படி ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளாகியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .