Suganthini Ratnam / 2016 ஜூலை 13 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு, வாழைச்சேனை 04ஆம் வட்டராத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை மாலை வீடு தீக்கிரையாகியுள்ளது. இதன் காரணமாக வீட்டிலிருந்த உடைமைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
வீட்டு உரிமையாளரும் அவரது சகோதரர்களுமாக 03 பேர் வசிக்கின்ற இவ்வீட்டில்; எவரும் இல்லாத சந்தர்ப்பத்திலேயே தீப்பிடித்துள்ளது. தீயை அயலவர்கள் அணைத்துள்ளனர்.
இத்தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago