2025 மே 14, புதன்கிழமை

வெள்ளையாப்போடி மீன்களின் பருவகாலம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.சேயோன்

முண்டான் அல்லது வெள்ளையாப்போடி என்று  அழைக்கப்படும் மீன்கள் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பொறுகாமம் கிராமத்திலுள்ள குளங்களில் தற்போது அதிகளவில் பிடிப்பட்டு வருகின்றன.

ஓகஸ்ட் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை இதன் இதன் பருவகாலமாகும்.

இந்த மீன்களைப் பிடிப்பதற்காக இரவு வேளைகளில்; வலைகள் கட்டிவிடப்படுகின்றன.  வலைகளில் அகப்படும் மீன்களை காலை வேளைகளில் வலைகளிலிருந்து பெண்கள் பிரித்தெடுக்கின்றனர்.

இந்த நிலையில், ஒரு கிலோ வெள்ளையாப்போடி மீன்; 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அல்லது சில்லறையாக ஒரு கொத்து  அல்லது  நான்கு சுண்டுகள் என்ற அடிப்படையில்  200 ரூபாய்க்கு இந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக குளங்களில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X