2025 மே 14, புதன்கிழமை

விழிப்புணர்வு நிகழ்ச்சி

Niroshini   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகலமைப்பு அமைச்சினால் மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார மேம்பாட்டு செயற்திட்டம் தொடர்பான ஆரம்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை மண்முனை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 உதவி திட்டமிடல் பணிப்பாளர் த.நீர்மலராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் கே.விநோதன், கிராமிய நீர் வழங்கல் மற்றும் சுகாதார பிரிவின் பொறியியலாளர் ஏ.எல்எம்.பிர்தௌஸ்,சமூகவியலாளர் எம்.எஸ்எம்.சறூக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X